உப்பள தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை

உப்பள தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற உப்பள தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
29 May 2022 9:37 PM IST